--- --:--:-- --

சவுதி அரேபியாவில் ஒட்டகங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய மருத்துவமனை..!

12

சவுதி அரேபியாவில் ஒட்டகங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் மூலம் ஒட்டகங்கள் நலம் பெற்று வருகின்றன.

 

ஒட்டகச் சந்தைக்கு பெயர்போன காசிம் பிராந்தியத்தில் நோய்வாய்ப்படும் விலங்குகளுக்கு சிகிச்சை பெற 685 கிலோ மீட்டர் செல்ல வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் உரைதான் நகருக்கு அருகே 70,000 அடி சதுர பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மருத்துவமனை கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது.

 

இந்திய மதிப்பில் சுமார் 269 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் ஒட்டகங்களுக்கு சிகிச்சை மற்றும் கதிரியக்க சேவை அளிக்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon