முதலையை விழுங்க முயன்ற அனகோண்டா பாம்பு..!
பிரேசில் நாட்டில் முதலையை அனகோண்டா பாம்பு விழுங்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மானோஸ் அருகே ஏழாம் தேதி இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது....
பிரேசில் நாட்டில் முதலையை அனகோண்டா பாம்பு விழுங்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மானோஸ் அருகே ஏழாம் தேதி இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது....
மெக்சிக்கோ மீது ஜனா பிஎஃப் சூறாவளி மையம் கொண்டிருந்த போது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மெக்சிகோவின் கலிபோனியா தீபகற்பப் பகுதி மீது அந்த சூறாவளி...
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 150 நாட்களாகிறது. ஊரடங்கு போடப்பட்ட அன்றும், 150 வது நாளான இன்றும்...
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க விரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய தடுப்பு மருந்தை உருவாக்கிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி...
கிழக்கு சீனகடலில் எண்ணெய்க் கப்பல் மீது சரக்கு கப்பல் மோதியதால் கடலில் விழுந்த 14 பணியாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். வர்த்தக தலைநகரான ஷாங்காய் அருகே...
சிலி நாட்டில் வீடுகளில் வசிப்பவர்களுக்கு பேட்மேன் உடையணிந்த ஒருவர் உணவு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரொனா தாக்கத்தின் காரணமாக தலைநகர் சாண்டியாகோவில் ஏராளமான வீடற்றவர்கள்...
ஆஸ்ட்ராய்ஸ் எனப்படும் விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து போவது சாதாரண நிகழ்வாகும். ஆனால் 3 முதல் 6 மீட்டர் வரை மட்டுமே நிலமுள்ள 2020 கியூஜி என்ற...
சீனாவில் வணிக வளாகத்தில் கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிக் இருபத்தி ஒரு கார்கள் சேதமடைந்தன. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் மாலை நேரத்தில்...
சவுதி அரேபிய பட்டத்து இளவசரிடம் மன்னிப்பு கேட்க சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவமானப்படும் நிலை உருவானது. காஷ்மீர் விவகாரம்...
கொரோனா தடுப்பு மருந்து கிடைத்தால் ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொரொனாவுக்கு தடுப்பு மருந்து...
உலகில் கொரொனா வைரஸ் பரவ காரணமான வுகான் நகரம் அமைந்துள்ள சீன நாட்டிலும் வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசியின் விலை 10 ஆயிரத்து 800 ரூபாய்...
ஈராக்கில் உள்ள எல்லையோர கிராமத்தில் ஒரே ஒரு நபர் தன் குடும்பத்தோடு தனியாக வசித்து வருகிறார். ஈராக் துருக்கி எல்லையில் தனி தேசம் கேட்டு போராடி...
டிக் டாக் செயலியை வாங்குவதற்கான வர்த்தக போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஆரக்களும் களமிறங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த லேரி எலிசனால் உருவாக்கப் பட்ட ஆரக்கிள்...
ரஷ்யாவில் 6 வார குழந்தை ஒன்றின் காலை பிடித்து தலைகீழாக தொங்க விட்ட தாய், தந்தை கைது செய்யப்பட்டனர். தலைநகர் மாஸ்கோவில் புறநகர்ப் பகுதியில் ஒரு தம்பதி...
அமெரிக்க அதிபர் பயணம் செய்த விமானத்தில் சிறிய ரக டிரோன் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மாலை டிரம்ப் சென்ற ஏர் பொர்ஸ் விமானம் தரை இறங்க...
இணைய வழியாக தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய நிர்வாகி அங்கிதாஸ் டெல்லி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளமான பேஸ்புக்கில்...
கொரொனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இஸ்ரேலின் ஆளில்லா விண்வெளி திட்டம் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. கொரொனா வைரஸ் தொற்றால் விடுதலை அமைப்பின்...
சீனாவில் உலகிலேயே அதிக வயதுடைய பாண்டா 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. தென்மேற்கு சீனாவின் சாங்குவிங் நகராட்சியில் உள்ள பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ஜிங்சிங் எனும் பெயர்கொண்ட...
உமிழ்நீர் மூலமாக கொரொனா தொற்றை கண்டறியும் சோதனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. கொரொனா வைரஸ் தொற்றுக்கு அதிகமான பாதிப்பை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இதுவரை 55...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சுமார் 10 அடி நீள சுறாவிடம் இருந்து மனைவியை கணவர் காப்பாற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. கடற்கரையோரம் அலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது...
அமெரிக்காவில் பாப்கேட் எனப்படும் பூனை இன விலங்கு ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்த குட்டி முதலையை அனாயசமாக வேட்டையாடியது. ப்ளோரிடாவில் வானமும் ஏரியும் நிறைந்த குடியிருப்பில்...
சீனாவில் கடலில் சிக்கித் தவித்த சிறுவனை போராடி காப்பாற்றிய இரண்டு குதிரைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜிம்ஸியாங் மாகாணத்தில் கடந்த மாதம் 12 வயது சிறுவன் கடலில் நீச்சல்...
சந்திரனில் உள்ள சாராபாய் பள்ளத்தை சந்திராயன் 2 விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த விண்கலம் சாரா பாய்...
சீனாவில் முகம் பார்க்கும் கண்ணாடி விழுவதிலிருந்து குழந்தையை நொடி பொழுதில் தன் தந்தை காப்பாற்றியுள்ளார். வடகிழக்கு பகுதியில் உள்ள கார்பின் என்ற நகரத்தில் இரு குழந்தைகளுடன் வசித்து...