--- --:--:-- --

உலக செய்திகள்

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து: புதிய தகவல்

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரபல போதகர் கே.ஏ.பால் தெரிவித்துள்ளார். ஏமன் தலைவர்கள், PM மோடி மற்றும் ஊடகத்தினர்...

ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு..!

கனடாவின் டொரண்டோ நகரில் நடந்த ரத யாத்திரை கொண்டாட்டத்தின்போது பக்தர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இந்தியா கடும் கண்டனம்...

பூமியை நோக்கி புறப்பட்ட சுபான்ஷூ சுக்லா

ஜூன் 25-ம் தேதி இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அவர்களின் 14 நாட்கள் ஆராய்ச்சி பணி முடிவடைந்த நிலையில்...

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாமென அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை (ஈரான், அமெரிக்கா) வைத்துள்ளவர்கள் ஈரானுக்குள் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுவதாகவும், அவர்களுடன்...

நமீபியா புறப்பட்டார் பிரதமர் மோடி..!

பிரேசிலில் இருந்து நமீபியா நாட்டிற்குப் புறப்பட்டார் PM மோடி. முன்னதாக, பிரேசில் பிரதமர் லுலா உடன் இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு குறித்து மோடி...

பிரேசில் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு..!

BRICS மாநாட்டில் கலந்துகொண்ட PM மோடி, பிரேசில் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாரம்பரிய இசையின் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அதிபர் லுலாவைச் சந்திக்கிறார்....

அமெரிக்காவில் தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக காவலர்..!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமை காவலர் தேவரராஜ், கோலூன்றி தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் நாட்டிற்கும்...

ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான் காலமானார்!

ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான பீட்டர் ரூஃபாய் (61) உடல்நலக் குறைவால் காலமானார். உலகின் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக நைஜீரியா அணியை உருவாக்கிய இவர், அதன்...

நியூ ஜெர்சியில் பயணிகளுடன் விழுந்த விமானம்!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் சிறிய ரக விமானம் 15 பேருடன் ரன்வேயில் தலைக்குப்புற கவிழ்ந்தது. 'Cessna 208B' ரக ஸ்கைடைவிங் விமானம் கீழே இறங்கியபோது ரன்வே எல்லையை...

மேலும் 56 பாலஸ்தீனர்களை கொன்று குவித்த இஸ்ரேல்..!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 56 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் உணவை பெற காத்திருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.  ...

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய 268 இந்தியர்கள்..!

இஸ்ரேலில் இருந்து மேலும் 268 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். ஈரானுடனான போரால் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.  ...

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை..!

அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை. அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை.   செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி...

பாகிஸ்தானுடன் நதிநீர் பகிர்வு இனி இல்லை: அமித்ஷா

சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இனி இந்தியா புதுப்பிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதுகுறித்து...

ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர்...

டிக் டாக் செயலிக்கு மீண்டும் அவகாசம் கொடுத்த டிரம்ப்..!

டிக் டாக் செயலிக்கு மேலும் 90 நாள்கள் அவகாசத்தை டிரம்ப் வழங்கியுள்ளார். சீனாவை சேர்ந்த இந்த செயலியை பாதுகாப்பு காரணங்களுக்காக பைடன் அரசு தடை செய்தது. ஆனால்...

வெளிநாட்டு மாணவர் விசா சேவையை மீண்டும் தொடங்கிய அமெரிக்கா

அமெரிக்காவிற்கான விசா நடைமுறை இப்போது மிகவும் ஊடுருவும் தன்மையுடன் மாறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வியாழக்கிழமை அன்று மாணவர் விசா விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வமாக மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியது, ஆனால்...

மீண்டும் லண்டன் விமானத்தில் கோளாறு.. அதிர்ச்சி வீடியோ!

லண்டனின் ஹீத்ரோவில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் நடுவானில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது.   அது பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு...

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு!

ஹாங்காங்கில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் ஹாங்காங்கிற்கே சென்றது. இது 'போயிங் 787' என்பதும், கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதும்...

27 ஆண்டுகளுக்கு ஐசிசி கோப்பை வென்றது தென்னாப்பிரிக்கா.!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி கடந்த 11ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கும்...

அகமதாபாத் விமான விபத்து : உயிர் தப்பியவர் கூறிய திக்திக் நிமிடங்கள்

ஒரு அற்புதம் என்று சொல்லுமளவுக்கு, வியாழக்கிழமை நடந்த பயங்கரமான விமான விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். உயிர் பிழைத்த ஒரே நபர் இந்திய வம்சாவளியைச்...

ராணுவ தளவாடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்..!

ஈரானின் அணு ஆயுத நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து...

காசா செல்லும் படகை மறித்த இஸ்ரேல்..!

இஸ்ரேலிய கடற்படை தடையை மீறி காசாவை அடைய முயன்ற உதவிப் படகை இடைமறித்து, கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிற ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற கப்பலை இஸ்ரேலுக்குத் திருப்பிவிட்டதாக...

வீரத்தின் அடையாளம்: வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்ட பிரதமர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்டார். 1971 இந்தியா - பாக். போரின் போது,...

காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்..!

நாடு முழுவதும் புதிய கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், NB.1.8.1 கொரோனா சாதாரண காய்ச்சலை போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது.   இப்போது பருவகால காய்ச்சலும் அதிகரித்து...

Right Menu Icon