உலகம் முழுவதும் முடங்கியது.. பயனர்கள் அவதி!
OpenAl நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயலியான ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பயனர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
தினந்தோறும் உலகம் முழுவதும் 10 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். இதனை நெட்டிசன்கள் கிண்டலாக, ChatGPT டீ பிரேக் எடுக்க சென்றுவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




