--- --:--:-- --

தமிழ்நாடு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை! வெயில் சூடு தணிந்ததால் மக்கள் நிம்மதி

திருப்பூர், மற்றும் கோவை மாவட்டத்தில் இன்று பிற்பகலுக்கு பிறகு மழை பெய்து வருவது, மக்களை ஆறுதலடைய செய்துள்ளது.     அக்னி நட்சத்திரம் தொடங்கி கடும் வெயில்...

மார்ட்டின் குடும்பத்தாரால் என் உயிருக்கு ஆபத்து! டிஎஸ்பி-யும் மிரட்டுவதாக இறந்த காசாளரின் மனைவி பகீர் தகவல்!!

லாட்டரி மார்ட்டின் குடும்பத்தாரிடம் இருந்து தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, மர்மமாக இறந்துபோன காசாளர் பழனியின் மனைவி சாந்தாமணி, மேற்கு...

‘சரக்கு’ அடிக்க டம்ளர் திருடிய போலீஸ் பணியிட மாற்றம்! வேலியே பயிரை மேயலாமா?

மதுபானம் அருந்துவதற்கு தண்ணீர் பந்தலில் இருந்து டம்பர் திருடிய போலீஸ்காரர்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கீரமங்கலம் அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்டை பகுதியில், பள்ளிவாசல் அருகே...

இ-சேவை மையமா? ஈ ஓட்டும் மையமா? சோம்பல் முறிக்கும் ஊழியர்களால் மக்கள் அவதி!

இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் பொது இ- சேவை மையம், சரியான நேரத்திற்கு திறப்பதில்லை; விரைவாக பணிகளை செய்து தருவதில்லை என்று, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  ...

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்! துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்!!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் துரிதமாக செயல்பட்டு, இதில் தொடர்புடைய பெண்ணைகைது செய்து, குழந்தையையும் மீட்டனர்.   கோவை...

வெடிமருந்துகள், துப்பாக்கியுடன் கும்பல் கைது! பொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்; அவர்கள், மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.   கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி...

நடிகர்கள் சரத்குமார், ராதாரவி கைதாக வாய்ப்பு? அப்படியென்ன செய்தார்கள் இருவரும்…

நடிகர்கள் சரத் குமார், ராதாரவி ஆகியோரை கைது செய்து விசாரிக்கும்படி, நடிகர் சங்க நிலமோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் என்ற...

வணிகர் தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று கடைகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் இன்று வணிகர் தினவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.   தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில், ஆண்டு...

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு! மாணவர்களே இதை மறந்துடாதீங்க!

நடப்பு ஆண்டுக்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு, இன்று மதியம் நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் எதை எடுத்து செல்லலாம்; எடுத்துச் செல்லக்கூடாது என்ற பல கட்டுப்பாடுகளை...

என் தந்தையின் மரணத்தில் ‘அந்த இருவர்’ மீது சந்தேகம்! மார்ட்டின் நிறுவன காசாளர் பழனி மகன் பகீர் தகவல்!!

தமது தந்தையின் மர்ம மரணத்தில், நிறுவனத்தில் பணி புரியும் இரண்டு பேர் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாக, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனியின் மகன் ரோகின் குமார்...

ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாய் பணம் பதுக்கல்! மார்ட்டின் வீட்டு சோதனையில் அதிகாரிகள் திகைப்பு!!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் வெள்ளக்கிணறு வீட்டில், ரகசிய அறையில் கட்டுக்கட்டாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகளை பார்த்து அதிகாரிகளே திகைத்து போயினர்; அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கிறனர்.  ...

அங்கன்வாடி அருகே ஆபத்தான குழி! குழந்தைகள், பெற்றோர்கள் கிலி!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, அங்கன்வாடி மையம் அருகே ஆபத்தான பள்ளம் இருப்பதால், குழந்தைகளை அனுப்பி வைக்க பெற்றோர் அச்சப்படுகின்றனர்.   ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா...

விடிய விடிய மதுவிருந்து… போதையில் உற்சாக ஆட்டம்… கூத்தடித்த 150 இளைஞர்கள் கூண்டோடு கைது

பொள்ளாச்சியில், கஞ்சா மற்றும் மதுபான போதையில் விடிய விடிய ஆட்டம் போட்ட கேரள வாலிபர்கள் 150 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.   தற்போது கோடை வெயில்...

வருமானவரித்துறையிடம் ரகசியங்களை கசியவிட்டாரா? ‘லாட்டரி’ மார்ட்டின் நிறுவன காசாளர் மரணத்தில் மர்மம்!

கோவையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் காசாளர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அதிகாரிகளிடம்...

தொடங்கியது கத்தரி வெயில்! எச்சரிக்கையோடு இருந்தால் இல்லை துயர்!!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இம்மாதம் 29ஆம் தேதி வரை இது இருக்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், இதன் பாதிப்புகளில் இருந்து...

ரூ.5 கோடி நகைகளுடன் மாயமான வங்கி ஊழியர்! மர்மமான முறையில் சடலமாக கண்டெடுப்பு!!

புதுக்கோட்டையில், ரூ.5 கோடி நகைகளுடன் காணாமல் போயிருந்த வங்கி ஊழியர், மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   புதுக்கோட்டை ராஜவீதியில் உள்ள பஞ்சாப்...

நீட் தேர்வில் இந்தாண்டும் ஆரம்பமானது குழப்பம்! கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றியமைப்பு!

இந்தாண்டும் நீட் தேர்வு தொடங்கும் முன்பே குழப்பங்கள் துவங்கிவிட்டன. தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், மதுரை, திரு நெல்வேலி மாவட்டத்தில் சில மையங்கள் மாற்றப்பட்டுள்ளன....

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி! போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாணவிக்கு, கோவில் வளாகத்தில் பாலியல் தொல்லை செய்த கோவில் பூசாரி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது....

யாரையோ காப்பாற்ற சேலத்தில் ரவுடி பலிகடா? சந்தேகம், சர்ச்சைகளை கிளப்பிய போலீஸ் என்கவுன்டர்

யாரையோ திருப்திபடுத்துவதற்காக, சேலத்தில் ரவுடி கதிர்வேலை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதாக, சந்தேகத்தை கிளப்பியுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள், இதுபற்றி மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்...

திருப்பூரில் ‘கொடி’ கட்டி பறக்குது பாலியல் தொழில்! மாமூலுக்காக மசாஜ் சென்டரை கண்டு கொள்ளாத காக்கிகள்!!

கொடியை காத்து, ஊரை உலகறிய செய்த குமரன் வாழ்ந்த திருப்பூரில், இன்று பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. பனியன் தொழிலில் 'பின்னி' எடுக்கும் திரூப்பூர், இன்று மசாஜ்...

பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை! நேரம் பார்த்து போட்டுத்தள்ளிய போலீசார்!

பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய, சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுன்டரில் இன்ரு சுட்டு கொல்லப்பட்டார்.   அண்மை காலமாக, சேலம் நகரில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள்...

திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி, கும்பகோணம், காரைக்காலில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.   கும்பகோணத்தில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை...

இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இதை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.  ...

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்! மறக்காமல் இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க!!

பொறியியல் படிப்பில் சேர, இன்று முதல் ஆன் -லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள், இம்மாதம் 31ஆம் தேதியாகும்.   வரும் 2019-20-ம் கல்வியாண்டில், முதலாம்...

Right Menu Icon