--- --:--:-- --

செய்திகள்

அன்பில் தர்மலிங்கத்தின் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நூறாவது பிறந்தநாளையொட்டி அவரது சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கத்தின்...

3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் 15 இல் புத்தகம் வழங்கப்படும்

3,4,5,8 ஆகிய  வகுப்புகளுக்கான பாடப்புத்தகம்  வரும்  15 ஆம்  தேதிக்கு  பிறகே  கிடைக்கும்  என   பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு...

ரயிலில் தடுமாறி விழுந்த இளம் பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஜம்புலிங்கம் காப்பாற்றினார்!

சென்னை மாமல்லபுரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுந்த இளம் பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது....

தி.மு. க. மாவட்ட இளைஞரணி செயலாளருக்கு கத்தி குத்து

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் கனி நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை மண்டபம் ஒன்றியம் சாத்தான் குளம் பகுதியில்...

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். திமுக சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட அவர்...

பாஜக ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் – மோடி பேச்சு..

இலங்கையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், உள்துறை இணை மந்திரி...

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்- தந்தை கண்முன்னே மகள் பலியான சோகம்

சென்னை மூலக்கடையில் இரு சக்கர வாகனத்தில் தந்தை தவறான பாதையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்தார். அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாண்ட்ரியன்...

மாமியாரை கொடுமைப் படுத்தும் மருமகள்… கண்மூடித்தனமாக அடித்து உதைக்கும் வைரல் வீடியோ…

ஹரியானாவில் வயதான மாமியாரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்த மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மகேந்த்ரவர் என்ற இடத்தில் இந்த...

இந்திய ராணுவ அகாடமியில் ஒரே நேரத்தில் பட்டம் பெற்ற இரட்டையர்கள்!

இந்திய ராணுவ அகாடமி வரலாற்றில் உலகிலேயே முதன் முறையாக ஒரே மாதிரி உருவ ஒற்றுமை கொண்ட இரட்டை சகோதரர்கள் ஒரே நேரத்தில் தங்களது பட்டங்களை பெற்று இருக்கிறார்கள்....

எம்.ஜி‌. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முதுநிலை படிப்புகளை நடத்த தடை!

இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல் முதுநிலை மருத்துவ டிப்ளோமோ படிப்புகளை நடத்த தம்ழ்நாடு டாக்டர்.எம்.ஜி‌. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்க்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது....

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் ! இருவர் கைது

புதுச்சேரி அருகே மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்ததாக பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மசாஜ் சென்டர் என்ற...

பாஜக மாநில தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை

விரைவில் சட்ட பேரவை தேர்தல் நடக்க இருக்கும் மாநிலத்தின் தலைவர்களுடன் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு...

தனது தாயின் பிரசவத்திற்கு உதவிய செவிலியரை அரவணைத்த ராகுல்

கேரளா சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் பிறந்த போது செவிலியராக பணியாற்றிய பெண்ணை சந்தித்தபோது அரவணைத்து கொண்டார். சோனியா காந்தி ராகுலை பிரசவித்தபோது செவிலியர்...

இலங்கையில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

இலங்கை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேரில்வரவேற்றார். மாலத்தீவில் இருந்து புறப்பட்ட நரேந்திர மோடி இன்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்தார்....

கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு! அடுத்த தலைமை செயலாளர் யார்?

தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுவதை ஒட்டி அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த...

காலில் காயம் ஏற்பட்டதால் தலையில் ஹெல்மெட் அணியவில்லை! இளைஞர் ‘லடாய்’..

காலில் காயம் ஏற்பட்டதால் தலையில் ஹெல்மெட் அணியவில்லை என கூறி வாக்குவாத்தில் ஈடுபட்ட இளைஞரை போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர். சென்னை ராயபுரம் சூரிய நாராயண...

திருவாடானை பேருந்து நிலையம் மேற்கூரையில் ஓட்டை..!மாவட்ட நிா்வாகம் குறட்டை!! பயணிகள் திக்…திக்…

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் புதிய பேருந்து நிலையம் பல கோடி ரூபாய் செலவில் கடந்த சில வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையம் கட்டும்...

திருமங்கலம் அருகே பதற்றம்! இரு தரப்பினரிடையே மோதல்-நான்கு பேர்  காயம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தையடுத்து  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   திருமங்கலம்  அடுத்த எஸ். வலையப்பட்டி கிராமத்தில்  கடந்த மாதம் முத்தாலம்மான் கோவில்...

ரயிலில் தலா 100 ரூபாய்க்கு மசாஜ் சேவை

ரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவையை அளிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேற்கு மண்டலத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் 39 ரயில்களில் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

உருகும் பணி !அழிவு பாதைக்கு தள்ளப்படும் உலகம்

பருவநிலை மாறுபாடு காரணமாக ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருவது உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டிக் பகுதிகளில் கடந்த 1990 ஆம்...

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி!

திருப்பூரில் இரண்டரை வயது  குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பெருமாநல்லூர் சாலை மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் வசித்து வந்தனர்.இவர்களின் இரண்டரை ...

பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது!

மாலத்தீவு சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்படுகிறது. இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்...

நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 8கி.மீ தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் எட்டு கிலோமீட்டர் தங்கள் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் கிராமம்...

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து- அண்ணன்,தம்பி இருவா் பலி…

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், சந்திரசேகர். சகோதரர்களான இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் அப்பகுதியில் பனியன் தொழில் செய்து வருகின்றனர்.  ...

Right Menu Icon