விவாசய நிலத்தை சமன்படுத்தும் பணியின் போது ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவாசயி ஒருவர் நிலத்தை சமன் செய்யும் பணியின் போது 17 ஐம்பொன் சிலைகளும் கண்டெடுக்கபட்டுள்ளன. முத்தையா என்பவருக்கு சொந்தமான நிலத்தை சமன் செய்யும் பணிகள்...





