--- --:--:-- --

சினிமா

கூலி படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.   அந்த டீசரில்...

கில்லி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் கிடையாது..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தனது கடைசி திரைப்படமான தளபதி 69ல்...

வாக்களிக்க வராதது ஏன்..?ஜோதிகாவின் பதில்..!

தற்போது ஜோதிகா பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சைத்தான் திரைப்படம் ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஜோதிகா...

விஜய் கட்டிய கோவிலுக்கு சென்றாரா முன்னணி நடிகை திரிஷா..

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் திரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.   இவர் நடிப்பில்...

இளையராஜாவை மீண்டும் மறைமுகமாக சீண்டிய வைரமுத்து!

இளையராஜாவை விமர்சித்து வைரமுத்து மேடையில் பேசியதாக பரபரப்பு எழுந்த நிலையில், அவரை எச்சரித்து இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பேட்டி கொடுத்து இருந்தார்.   வாயை பொத்திட்டு...

விஜய் படத்தை நிராகரித்த நடிகை ஸ்ரீலீலா..!

விஜய் உடன் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் வெளிப்படையாகவே கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் ஒரு பிரபல நடிகை விஜய் படத்தை நிராகரித்து இருக்கும் செய்தி...

விஜய் பேனரை கிழித்த அஜித் ரசிகர்.. மன்னிப்பு கேட்ட வீடியோ..!

நடிகர் விஜய்யின் கில்லி படம் ரீரிலீஸ் ஆகி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று அஜித்தின் பிறந்தநாளுக்கு தீனா படம் ரீரிலீஸ் ஆனது....

சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை..!

சல்மான்கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவரில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.   காவல்துறை விசாரணையில் இருந்த நிலையில் கைதான நபர்...

கருமுட்டைகளை உறைய வைத்த தனுஷ் பட நடிகை..!

தனுஷின் பட்டாசு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மெஹரின் பிர்சாடா. அவர் தெலுங்கிலும் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது 28 வயதாகும் மெஹரின் பிர்சாடா தனது...

பிரபல நடிகரால் மாபெரும் படத்திலிருந்து வெளியேறிய நயன்தாரா..!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாரா, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் பிரபலமானார். தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகளும்...

நடிகர் ஜெய்க்கு பிரபல ஹீரோயின் உடன் திருமணம் முடிந்துவிட்டதா?

நடிகர் ஜெய் சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமனன், கோவா என ஏராளமான படங்களில் நடித்தவர். தமிழ் சினிமாவில் இன்னும் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் அவர் சமீப...

ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் செய்ய காரணம்.. நான்கு வருட காதல் முறிவு..!

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.   இருவரும் இன்ஸ்டாகிராமில்...

முதல் முறை அபாஷன், 2வது முறை டியூபில் குழந்தை..!

சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்பது மக்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் நாங்களும் மனிதர்கள் தான், எங்களுக்கும் பிரச்சனைகள் உள்ளது என தங்களது...

எனக்கு நடந்த கசப்பான அனுபவம், இரவு முழுவதும் தூங்கவில்லை.. நடிகை வித்யா பாலன்!!

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'பிரினீதா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தென்னிந்திய நடிகையான வித்யா பாலன், தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார்....

திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா..!

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் பாலிவுட் பக்கமும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.   ஏற்கனவே தி...

அச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் இளம் பெண்..!

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்தியளவில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். ஜவான் படத்தின் வெற்றிக்கு இவருக்கு நல்ல ரீச் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.   தொடர்ந்து பாலிவுட் பக்கம்...

ஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் முத்தம், அந்த விஷயத்தை செய்தேன்!

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை வலம் வந்துகொண்டு இருப்பவர் தான் நடிகை அன்னே ஹாத்வே. ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகையான இவர், அண்மையில் பேட்டி ஒன்றில்...

இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் VJ ரம்யா?

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி உடல் எடையை எப்படி...

மஞ்சுமோல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்த டாடா நடிகை..!

அபர்ணா தாசின் திருமணம் கேரளாவில் இன்று நடைபெறுகிறது. பீஸ்ட், டாடா திரைப்படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  ...

3 நிமிட டீசருடன் வெளியானது ரஜினிகாந்த் – லோகேஷ் படத்தின் டைட்டில்..!

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இணையும் ரஜினியின் 171 ஆவது படத்துடைய டைட்டில், 3 நிமிட டீசருடன் வெளிவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம்...

honeymoon -ல் எங்களுக்கு இடையே நடந்த அந்த நிகழ்வு!! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்

உலக அழகி ஐஸ்வர்யா ராய்யை பற்றிய அறிமுகம் பெரிய அளவில் கொடுக்க தேவையில்லை. தமிழில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.   இவர் கடந்த 2007...

உடல்ரீதியாக அப்படி பேசப்பட்ட நடிகை!! இப்போ பல கோடிக்கு சொந்தக்காரர்..

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் ஷில்பா ஷெட்டி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷில்பா ஷெட்டி, நான்...

விமான விபத்தில் மரணம்.. நடிகை சௌந்தர்யா 20-வது ஆண்டு நினைவு நாள்..!

வசீகரிக்கும் அழகு, பார்ப்போரை ஒரு நொடியேனும் ரசிக்க வைக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு கொண்ட நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுவுந்தர்யா, தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும் இவரை...

நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அஜித்தின் ரீல் மகள் அனிகா!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக மாறியிருக்கிறார் மலையாள பைங்கிளி அனிகா. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருப்பார். முதல்...

Right Menu Icon