--- --:--:-- --

சினிமா

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் நடிகை அபர்ணா தாஸிற்கு இம்மாதம் திருமணம்..!

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் வரலட்சுமி திருமண செய்தி வந்தது. பின் ரோபோ ஷங்கர் மகள் திருமணம், மறைந்த நடிகர் விவேக் மகள் திருமணம்...

திருமணத்தால் ஜீ தமிழ் சீரியலில் இருந்து வெளியேறும் பிரபல நடிகை..!

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியில் ஒன்று ஜீ தமிழ். கார்த்திகை தீபம், கனா, நலதமயந்தி, சீதா ராமன், அண்ணா என நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது....

பிரபல நடிகர் திடீர் மரணம்..அதிர்ச்சியில் திரையுலகினர்..!

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அடுத்தடுத்து பிரபலங்களின் மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிரபல நகைச்சுவை...

VJ அர்ச்சனா குடும்பத்துடன் வாங்கிய சொகுசு கார்..!

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் அர்ச்சனா. அவர் டிவி நிகழ்ச்சிகள், பேட்டிகள், விருது விழாக்கள், பட விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவரது மகள்...

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸுக்கு திருமணம் முடிந்துவிட்டதா?

விஜய் டிவியில் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் புகழின் உச்சிக்கே செல்வது எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்படி பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு...

நேற்று இரவு நடிகர் டேனியல் பாலாஜிக்கு என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் பயங்கர வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் டேனியல் பாலாஜி.கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.  ...

சூக் வித் கோமாளி சிவாங்கிக்கு திருமணமா?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி இன்னும் பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமாகி சினிமாவில் சாதிப்பவர்கள் பலர் உள்ளார்கள்.   அப்படி பாடல்...

அரசியலில் குதிக்கிறாரா நடிகை அனுஷ்கா?

நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கிலும் தமிழிலும் ஏராளமான ஹிட் படங்கள் கொடுத்த நடிகை. அவர் உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுத்து வந்ததால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்....

சினிமாவில் இருந்து திடீரென விலகியது ஏன்?- முதன்முறையாக கூறிய நடிகை சுகன்யா

தமிழில் 1991ம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. இதனைத் தொடர்ந்து இவர் சின்ன கவுண்டர்,...

ஆசிட் அடிப்பேன் சொல்றாங்க, பயமா தான் உள்ளது- சிறகடிக்க ஆசை சீரியல் விஜயா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் முக்கிய கவனிப்பை பெற்றுள்ளது சிறகடிக்க ஆசை சீரியல். இப்போது இந்த தொடர் கதையில் வீட்டு மருமகள்களுக்கு தாலி பிரித்து கோர்க்கும்...

பிரபல நடிகருக்கு முத்தம் கொடுக்க திரிஷா செய்த விஷயம்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 40 வயதிலும் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் இவர் விஜய், அஜித், சிரஞ்சீவி, கமல் என டாப் நடிகர்களின்...

நடிகர் கிஷன் தாஸுக்கு திருமணம்.. வருங்கால மனைவி யார் தெரியுமா..?

முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கிஷன் தாஸ். தர்புகா சிவா இயக்கிய இப்படம் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடியில்...

44 வயதில் இரண்டாம் திருமணம்.. நடிகை அதிதி ராவ்..!

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சித்தா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.   நடிகர் சித்தார்த் பிரபல நடிகை...

பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட்.. கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அதிர்ச்சி..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக தீபா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்திகா. இவர் சீரியல் மற்றும் சினிமாவில்...

ரம்யா பாண்டியன் ஹோலி கொண்டாட்டம்..!

நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கைவசம் சில படங்கள் வைத்து இருக்கிறார்.   ரசிகர்களை கவர தொடர்ந்து...

கைய வச்சு மறைச்சு அப்படி ஏன் இந்த ஆடை போட்றீங்க.. லாஸ்லியாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார் ஆனால், அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.   அடுத்ததாக அன்னபூரணி...

திடீரென மயங்கி விழுந்தேன்.. நடிகை சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல்..!

முன்னணி நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இதன்பின் மீண்டும் நடிக்க துவங்கினார். நோயில் இருந்து மீண்டு வந்தாலும் கூட,...

15 நிமிடம் சந்திக்க ஒரு லட்சம் பணம்.. ஷாக் கொடுத்த நயன்தாரா பட நடிகர் அனுராக் காஷ்யப்

பிரபல இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர்.   அவர் சமீபத்தில் விஜய்யின்...

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் நடிகை சத்யா தேவராஜன்?

சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் தற்போது டிஆர்பியில் டாப் 3ம் இடத்தில் இருந்து வருகிறது. பரபரப்பான கதைகளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ஆதிரை...

4 ஆண்டுகளாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு – கணவர் குறித்து கூறிய பிக்பாஸ் சம்யுக்தா

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார் சம்யுக்தா. அந்நிகழ்ச்சிக்கு பிறகு சம்யுக்தா, விஜய்யின் வாரிசு படத்தில் ஒரு...

சினிமாவில் நடந்த கசப்பான அனுபவம்.. நடிகை விசித்ராவிடம் அப்படி நடந்து கொண்ட கவுண்டமணி

போர்க்கொடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை விசித்ரா. நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.  ...

ரிலாக்ஸ் செய்வதற்காக சென்னையில் இருந்து மத்திய பிரதேசம் செல்லும் நடிகர் அஜித் வீடியோ வைரல்..!

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் மனதை ரிலாக்ஸ் செய்வதற்காக சென்னையிலிருந்து மத்திய பிரதேசம் வரை அவர் பைக்கில் ரைடு...

நடிகை சில்க் ஸ்மிதா அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை சில்க் ஸ்மிதா. நடிகை அபர்ணாவுக்கு டச்சப் கேர்ளாக இருந்தவர், பின் நடிகையாக களமிறங்கினார். கவர்ச்சி நாயகியாக...

விளம்பரத்திற்காக நீச்சல் உடையில் சமந்தா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா

தென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. மயோசிடிஸ் நோயால் படங்களில் பெரிதும் நடிக்காமல் இருந்து வந்த சமந்தா, விரைவில் தன்னுடைய...

Right Menu Icon