--- --:--:-- --

சினிமா

முதன்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ள பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர்..!

பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் மட்டுமே அதிகம் நடிக்க களமிறங்குகிறார்கள், அவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் கிடைப்பதாக நிறைய குற்றச்சாட்டு உள்ளது.   சில வருடங்களுக்கு முன்பு...

அந்த விஷயம் உடல் ரீதியா சவாலாக இருந்தது – நடிகை வேதிகா

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்கிற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.  ...

இறக்கும் நாள் அப்படி எல்லாம் நடந்தது, திடீரென ஏற்பட்ட இறப்பு

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்குபவர் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இவர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் அறிமுகமானவர்...

சீரியலில் நடிக்கும் போது ஏற்பட்ட அவமானம், கண்கலங்கிய பிரபலம்..!

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வனாக கொண்டாடப்பட்டு வருபவர். இப்போது இவரது நடிப்பில் மகாராஜா என்ற படம் வெளியாகியுள்ளது, இது விஜய் சேதுபதியின்...

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் கொண்டாடும் வகையில் நிறைய ஹிட் ஷோக்கள் உள்ளன. பாடல், நடனம், காமெடி நிகழ்ச்சி என நிறைய உள்ளது. அப்படி கடந்த சில வருடங்களுக்கு...

சர்ச்சையில் சிக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்..!

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி வெளியானது. இப்படம் கேரளா மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறது....

கெஞ்சிய ரசிகர், கண்டுகொள்ளாமல் சென்ற டாப்ஸி..!

தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை டாப்ஸி, தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார்.   இதை தொடர்ந்து...

பிக்பாஸ பிறகு புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சீரியல் நடிகை ரவீனா…

தனது 4 வயதிலேயே ரம்யா கிருஷ்ணன் நடித்த தங்கம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா. பூவே பூச்சூடவா, மெளன ராகம் 2...

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை.. கேரள ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகை சன்னி லியோன் ஆபாச படங்கள் மூலமாக உலக அளவில் பிரபலம் ஆனவர். அவர் தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சி ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்....

தாவணியில் நடிகை ஹன்சிகா குத்தாட்டம்..!

நடிகை ஹன்சிகா மோத்வானியின் அழகிய நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் பிஸியான நடிகையாக அவர் வலம் வருகிறார்.   தற்போது அவரது டான்ஸ் வீடியோ...

மீசைய முறுக்கு பட நடிகர் வீட்டில் சடலமாக மீட்பு!

தெகிடி, மீசைய முறுக்கு, இரும்புத்திரை, மேயதா மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் குண சித்தர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பிரதீப் விஜயன்.   சென்னையில்...

பிரேம்ஜியை புறக்கணித்து பிரபல நடிகர் மகன் திருமணத்திற்கு சென்ற இளையராஜா..!

நடிகர் பிரேம்ஜியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 45 வயதாகும் பிரேம்ஜிக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் மிக சிம்பிளாக நடந்தது.   இந்து என்ற பெண்ணை...

எல்லா ஆண்களும் அப்படி இல்லை.. யாரை சொல்கிறார் ராஷ்மிகா?

நடிகை ராஷ்மிகா தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக வலம் வர தொடங்கி இருக்கிறார். அவர் நடித்த அனிமல் படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி ஆயிரம்...

பிரேம்ஜி மனைவி இந்து யார் தெரியுமா? இது காதல் திருமணம் இல்லை..!

நடிகர் பிரேம்ஜிக்கு இன்று திருத்தணி முருகன் கோவிலில் இந்து என்ற பெண் உடன் திருமணம் நடைபெற்றது. இது சிம்பிளாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் திருமணம்...

காதலர் போட்டோவை வெளியிட்ட நடிகை அம்மு அபிராமி..!

நடிகை அபிராமி குழந்தை நட்சத்திரமாக ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தொடர்ந்து பல படஙகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் என்ற அந்தாலஜி...

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை..!

சினிமா துறையில் இருபவர்களின் தற்கொலை தொடர்கதையாகி விட்டது. பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடங்கி நடிகர் நடிகைகளின் தற்கொலை பட்டியல் நீளும்.   கஜோலின் The Trial...

42 வயதில் தனது மறுமணம் பற்றி பேசியுள்ள பிரபல நடிகை..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக, பவர் ஸ்டாராக வலம் வருபவர் தான் பவன் கல்யாண். இவர் பத்ரி படத்தில் நடித்தபோது ரேணு தேசாயுடன் காதல் ஏற்பட திருமணம்...

பிக் பாஸ் சனம் ஷெட்டியா இப்படி.. நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி ஸ்டில்

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி. அவர் பல படங்களிலும் நடித்து இருக்கிறார். இருப்பினும் பிக் பாஸுக்கு பிறகு சனம் ஷெட்டிக்கு...

சுஷாந்த் சிங் தற்கொலை செய்த வீட்டில் குடியேறிய சிம்பு பட நடிகை..!

தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ்பெற்றவர் சுஷாந்த் சிங். அவர் கடந்த 2020ல் அவரது அபார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை...

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்த சேரன்!

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தற்போது அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் களமிறங்கி...

ஜிம்மில் மிருணாள் தாகூருக்கு விழுந்த அடி.. வைரலாகும் வீடியோ!

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில், மிருணாள் தாகூர் இணைந்துவிட்டார். பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான்...

அந்த நடிகர் தான் என்னுடைய Crush.. வெளிப்படையாக பேசிய பிரியங்கா மோகன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர்,...

அந்த நபருடன் இரவு டேட்டிங் சென்ற திவ்ய பாரதி..!

கடந்த 2021 -ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படம் மூலம் ஹீரோயினாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை திவ்ய பாரதி.  ...

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேச்சிலர் பார்ட்டி..!

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா விரைவில் நடிகர் உமாபதி ராமையாவை திருமணம் செய்ய இருக்கிறார். நடிகர் தம்பி ராமையாவின் மகள் தான் உமாபதி என்பது...

Right Menu Icon