--- --:--:-- --

சினிமா

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜு ஜெயமோகனுக்கு அடித்த ஜாக்பாட்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோ. மொத்தம் 100 நாட்கள், 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், பல கேமராக்கள், நிறைய...

மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்ட அமலா பால்..!

மேக்கப் கலைஞர்களில் பிரபலமான ஒருவர் ஹேமா. இவர் பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் போட்டுள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை அமலா பால் படப்பிடிப்பில்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சரண்யாவுக்கு என்னாச்சு..!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் தற்போது தங்கமயில் என்ற முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சரண்யா துராடி. அவரது ரோலுக்கு அதிக முக்கியத்துவமும் தரப்பட்டு...

பிரபல நடிகை மீரா நந்தன் திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா!

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீரா நந்தன். இவர் மலையாளத்தில் வெளிவந்த முல்லா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.2017ஆம் ஆண்டுக்கு...

செந்தில் ரொம்ப நல்லவர், ஆனால் கவுண்டமணி..வெளிப்படையாக பேசிய அனுஜா ரெட்டி..!

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஜா ரெட்டி. இவர் நடிகர் கவுண்டமணிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். 14 வயதிலேயே சினிமாத்துறையில்...

திருமணமாகி 6 நாட்கள் தான் ஆகுது, அதற்குள் கர்ப்பமா?

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா. கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான தபாங் படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில்...

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல சீரியல் நடிகை..!

தமிழிலேயே உருவாக்கப்பட்ட தொடர்களை தாண்டி மற்ற மொழி தொடர்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாவது வழக்கம். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஹிந்தி தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகி இருக்கிறது....

தோற்றத்தால் சந்தித்த அவமானம், மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பலர் பிரபலமாகியுள்ளனர். அப்படி அந்த நிகழ்ச்சியில் தான் பல வருடம் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் நடந்துவிட்டது என்ற செய்தி...

மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகிய ஷபானா புதிய தொடர்..!

தமிழ் சின்னத்திரையில் 1000 எபிசோடுகளுக்கு மேல் செல்லும் தொடர் எல்லாமே சாதனை படைத்த சீரியல்கள் தான். சன் தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் 1000 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி...

மொட்டை அடித்த பாடகி சுசீலா..!

தமிழ் சினிமாவில் 1950 முதல் 1990 வரை தென்னிந்தியாவின் வெற்றிகரமாக பாடகியாக வலம் வந்தவர் பாடகி சுசீலா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல...

சினிமாவில் தனது அக்கா கல்பனாவிற்கு நடந்த ஏமாற்றம்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் இப்போதும் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிஸியாக இருக்கிறார்கள்.   அப்படி இப்போதும் மிகவும் பிஸியாக...

சர்ச்சையில் சிக்கிய தனுஷ்..!

நாகர்ஜுனா சில நாட்களுக்கு முன் ஏர்போர்ட் வந்த பொழுது அவர் அருகில் வந்த நபரை பாதுகாவலர் தள்ளிவிட்ட வீடியோ வைரலானது. நடிகர் தனுஷும் நாகார்ஜுனாவுக்கு பின்னால் நடந்து...

சீரியல் நடிகை ரச்சிதாவா இப்படி.. ஷார்ட் உடை போட்டோக்கள்

நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து சின்னத்திரையில் முக்கிய நடிகையாக இருப்பவர். அவர் பிக் பாஸ் ஷோவுக்கு சென்று வந்த பிறகு சீரியல் எதிலும் கமிட்...

துபாயில் ரேஸ் கார் ஓட்டிய அஜித்தின் மிரட்டலான வீடியோ..!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். பல பிரபலங்கள் நடிப்பது, ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பது, ஓய்வு எடுப்பது என இருப்பார்கள்.   ஆனால் அஜித்...

திடீரென சட்டை பட்டனை கழட்டி தொகுப்பாளினி அஞ்சனா போட்ட குத்தாட்டம்..!

தமிழ் சின்னத்திரையின் தொகுப்பாளினிகள் என்றாலே சிலரது முகம் நமக்கு நியாபகம் வரும். முதலில் டிடி தான் நியாபகம் வருவார். அதன்பின் பாவனா, ரம்யா, அர்ச்சனா என பலர்...

நான் சாகல, 3 முறை உயிர் பிழைத்திருக்கிறேன்… வருத்தமாக இலங்கை பிரபலம் அப்துல் ஹமீத் சொன்ன விஷயம்

காந்தக் குரல், அழுத்தமான தமிழ் பேச்சு என வானொலியில் பிரபலமானதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான லலிதாவின் பாட்டுக்கு பாட்டு மூலம் பிரபலமானவர் அப்துல் ஹமீது.  ...

காதலில் விழுந்த நடிகை நிவேதா தாமஸ்..!

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் திரையுலகில் கதாநாயகியாக மாறியவர் நடிகை நிவேதா தாமஸ். சின்னத்திரையில் ஒளிபரப்பான மை டியர் பூதம், அரசி போன்ற சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக...

தடைகளை தாண்டி காதலனை திருமணம் செய்த கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..!

தமிழ் சின்னத்திரையில் ஒரு குறிப்பிட்ட நடிகைகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். அதாவது நாயகி என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற காலம் மாறி கருப்பு நிறத்தில் உள்ளவர்கள்...

ரசிகர்களின் கேள்வியால் கடுப்பான ஸ்ருதி ஹாசன்!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கடைசியாக இவரது நடிப்பில் சலார் திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை...

பவதாரிணி, விஜய் சேர்ந்து பாடிய பாடலை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நாளைய தினம் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் நெல்சன் திலிப்குமார்..!

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன் திலீப்குமார். இப்படத்திற்கு முன் சிம்புவை வைத்து இவர் வேட்டை மன்னன் எனும் திரைப்படம் இயக்கினார்....

உலகளவில் பிரபலமான நடிகை மரணம்..!

உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை அனோக் ஐமி மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 1947 முதல் 2019ம் ஆண்டு வரை சுமார் 70க்கும் மேற்பட்ட...

தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம்..பா.ரஞ்சித் கண்டனம்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததில் 35 பேர் பலியாகி உள்ளனர். இதில் 70 மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம்...

ரசிகரை கொலை செய்துவிட்டு, பாரில் குடித்து கும்மாளம்!

பிரபல நடிகர் தர்ஷன் தன்னுடைய ரசிகர் ரேணுகா சாமியை கொலை செய்த சம்பவம கன்னட திரையுலகில் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   நடிகர் தர்ஷன் மனைவியை...

Right Menu Icon