தாவணியில் நடிகை ஹன்சிகா குத்தாட்டம்..!

டிகை ஹன்சிகா மோத்வானியின் அழகிய நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் பிஸியான நடிகையாக அவர் வலம் வருகிறார்.

 

தற்போது அவரது டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.புஷ்பா 2 பாடலுக்கு தான் அவர் தாவணியில் கியூட்டாக டான்ஸ் ஆடி இருக்கிறார்.

\

ராஷ்மிகாவை விட இவரது டான்ஸ் கியூட்டாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.