--- --:--:-- --

சினிமா

தனது திருமணம் குறித்து பேசியுள்ள நடிகை சனம் ஷெட்டி..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்ட நடிகை சனம் ஷெட்டி தனது திருமணம் குறித்து அண்மையில் பேசியுள்ளார். அம்புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த சனம் ஷெட்டி...

கர்ப்ப கால அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ள நடிகை கரீனா கபூர்..!

நடிகை கரீனா கபூர் தனது கர்ப்ப கால அனுபவங்களை தொகுத்து அவர் வெளியிட்ட புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. குழந்தை வளர்ப்பு காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த கரீனா கபூர்...

பாகுபலி வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாரா நயன்தாரா?

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகி நயன்தாரா முதன் முதலாக வெப்சீரிஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஆர்வம்...

அஜீத் உடன் 10 படங்களில் கூட வில்லனாக நடிப்பேன் எனக்கூறிய விஜய் சேதுபதி..!

நடிக்க வேண்டும் என்று தோன்றினால் ஒன்று அல்ல பத்து படங்களில் கூட நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பேன் என விஜய் சேதுபதி அதிரடியாக தெரிவித்துள்ளார்.   நடித்தால்...

நேசமணி போஸ்டரை உருவாக்கிய வடிவேலுவுக்கு ரசிகர்கள்..!

கமலஹாசனின் விக்ரம் படத்தின் போஸ்டர் வடிவேலுவுக்கு ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் விக்ரம்.   இந்த படத்தில்...

பிரபுதேவாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..!

நடிகர் பிரபுதேவாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை சந்தோஷ் இயக்குகிறார். கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்க உள்ள...

சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாக வாய்ப்பு..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாக உள்ளது. அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி, சூரி கூட்டணியில் விடுதலை...

ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட மேக்கிங் வீடியோ வெளியீடு..!

இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கி வரும் ஆர்‌ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.   ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தில்...

நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசும் சீமான்..!

அவதூறு பரப்புரைகளில் இருந்தும், மறைமுக அழுத்தங்களில் இருந்து மீண்டுவர நடிகர் விஜய்க்கு துணை நிற்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர்...

கார் வீராங்கனையாக மாறும் முயற்சியில் நடிகை நிவேதா பெத்துராஜ்..!

நடிகர் அஜித்தை போலவே நடிகை நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா ரேஸ் கார் வீராங்கனையாக முயற்சியில் இறங்கியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் கார் பந்தயங்களில் ஆர்வம்...

ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறாரா..?

தெலுங்கில் தயாராகும் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த 2011ஆம் ஆண்டு விஷ்ணு விஷால்...

ஐந்து லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியை முதல்வரிடம் வழங்கினார் வடிவேலு..!

தமிழக முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ஐந்து லட்ச ரூபாய் வழங்கினார் நடிகர் வடிவேலு. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில்...

இரண்டு நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்த வலிமை போஸ்டர்..!

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இரண்டு நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.   இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இந்த மோஷன்...

சர்வதேச விருதுகளை வென்று வரும் நயன்தாராவின் திரைப்படம்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பல்வேறு சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று வருகிறது. நடிகை நயன்தாரா தனது காதலனுடன் இணைந்து...

மலையாள சினிமா இந்திய சினிமாவை போல் அல்ல – நடிகர் பகத் பாசில்

ஒரு படம் எந்த எல்லைவரை செல்ல வேண்டும் என்பதை ரசிகர்கள் முடிவு செய்வார்கள் என நடிகர் பகத் பாசில் கருத்து தெரிவித்துள்ளார்.   மலையாள சினிமா மற்ற...

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மாற்றமா..?

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவனும் தனுஷும் மீண்டும் புதிய படத்தில் கை கோர்க்கிறார்கள். இந்த படத்திற்கு நானே...

ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.!

வடசென்னை பாக்சிங் குழுக்களை மையப்படுத்தி உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் 1970-ஆம் ஆண்டுகளில் வடசென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை குழுக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது....

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு..!

நடிகர் விஜய் பயன்படுத்திவரும் ரோஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரி நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை...

இந்தியில் ரீமேக் ஆகும் சூரரைப்போற்று திரைப்படம்..!

படத்தை ஹிந்தியில் தயாரிக்க இருப்பதாக நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குநர் சுதா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை...

அர்ச்சனாவிற்கு அறுவை சிகிச்சை..! சுயநினைவை இழந்துவிட்டாரா..?

மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் இரண்டு நாட்களுக்கு முன்னர் தொகுப்பாளர் அர்ச்சனாவிற்கு அருகே அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.   சின்னத்திரையில் தொகுப்பாளராக கலக்கி வரும் அர்ச்சனா...

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக டுவிட்டரில் பதிவு..!

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.   மறைந்த தனது தந்தையின் புகைப்படத்திற்கு முன்பாக தன் கைவிரல்களை மகன் பற்றியுள்ளது போன்ற புகைப்படத்தை...

மாற்றுத்திறனாளிகளுக்கு தனது இசையில் பாட வாய்ப்பளிக்கும் இமான்..!

மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுக்கு தனது இசையில் பாட இசையமைப்பாளர் டி இமான் வாய்ப்பளித்துள்ளார்.   தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இமான் கேரளாவை சேர்ந்த...

டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த வலிமை அப்டேட்..!

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இந்நிலையில் டுவிட்டரில் வலிமை அப்டேட் ஹேஸ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.  ...

தனுஷ் நடித்து வரும் படத்திலிருந்து இயக்குனர் விலகவில்லை..!

தனுஷ் தற்போது நடித்து வரும் டி 43 படத்திலிருந்து இயக்குனர் விலகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.   இந்த கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு...

Right Menu Icon