--- --:--:-- --

சினிமா

நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா..?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் - நயன்தாரா ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான். இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, மன்சூர் அலிகான், பார்த்திபன்...

சொந்தமாக புதிய வீடு வாங்கியுள்ள நடிகை யாஷிகா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து...

நடிகை திரிஷாவின் திருமணம் எப்போது..?

தமிழ் சினிமாவில் கடந்த 19 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. சில ஆண்டுகளுக்கு முன் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த திரிஷாவிற்கு மாபெரும் வெற்றியை...

30 வருடங்களாக நிறைவேறாத நடிகையின் ஆசை..!

ரோஜா படத்தில் கதாநாயகியாக நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியாமல் போனதற்காக நடிகை ஐஸ்வர்யா இன்று வரை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். மணிரத்தினம்...

நடிகை ஸ்ரேயாவின் மகளுக்கு நடந்த காதணி விழா..!

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரேயா. இவர் விஜய், ரஜினி, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முக்கிய நடிகையாக...

உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ள நடிகர் நிவின் பாலி..!

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் நிவின் பாலி. இவர் மலையாளத்தில் வெளிவந்த Malarvaadi Arts Club படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் என்பது...

அம்மா ஆனார் நடிகை பிரணிதா..!

கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. இதன்பின், சூர்யாவுடன் இணைந்து மாசு என்கிற மாசில்லாமணி படத்திலும் முக்கிய...

திருப்பதி தேவஸ்தானத்திடம் மன்னிப்பு கோரிய விக்னேஷ் சிவன்..!

நடிகை நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோயில் விதிகளை மீறி மாடவீதிகளில் காலணியுடன் நடந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரது கணவர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். விக்னேஷ்...

பாக்சிங்கில் அசத்தும் நடிகை ரித்திகா சிங்..!

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதி சுற்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங்.   இதன்பின், விஜய் சேதுபதியுடன் இணைந்து...

நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமா..?

நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை நஸ்ரியா. இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.   அதிலும்,...

சூரிய வெளிச்சத்தில் ஆரெஞ் நிற உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் ஓடிடி-யில் மாபெரும்...

திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்த தீபிகா படுகோண்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தரிசனம் செய்தார். அதிகாலை விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாத மண்டபத்தில்...

அனிருத்தை திருமணம் செய்வேன் எனக்கூறிய பிரபலம்..!

பிரபல பாடகியாக இருக்கும் ஜொனிதா காந்தி தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் பாடல்கள் பாடி வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழில் பார்ட்டி, செல்லமா போன்ற பாடல்கள் மிகப்பெரிய...

நடிகர் மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

நடிகர் மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய அரசின் மனுவை நிராகரித்துள்ளது....

ஹேர் கட் செய்து வேறொரு லுக்கில் தொகுப்பாளினி டிடி..!

தொகுப்பாளினி டிடி தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பெண் தொகுப்பாளர்களில் முன்னணியில் உள்ளார்.   அவர் நிகழ்ச்சி தொகுத்து...

தொகுப்பாளினி பிரியங்காவின் வீட்டில் விரைவில் கேட்டகப்போகும் குழந்தை சத்தம்.!.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. பிரியங்காவிற்கு ரோஹித் என ஒரு தம்பி இருக்கிறார். ரோஹித்திற்கு கடந்த...

நயன்தாரா – விக்கி தாலி கட்டும் புகைப்படம் வெளியானது.!

விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு தாலிகட்டும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றது. இதனிடையே முக்கிய நபர்கள் 200 பேர் மட்டும் கலந்து கொள்ள...

வில்லியாக மாறிய அஞ்சலி..!

தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அஞ்சலி.   சமீபகாலமாக...

சமந்தாவை போல நடிகை ரஷ்மிகா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்..!

நடிகை சமந்தா ஓய்வே இல்லாமல் ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார். படம் நடிப்பது, விளம்பரங்கள், போட்டோ ஷுட், தனது சொந்த தொழில் விஷயங்கள் என தன்னை எப்போதும் பிஸியாகவே...

மருதாணி நிகழ்ச்சியுடன் தொடங்கியது விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம்

நயன்தாரா தமிழ் சினிமா முக்கியமாக கவனிக்கும் ஒரு நடிகை. ஆரம்பத்தில் ஒரு படத்தில் சில காதல் காட்சிகள், நடனம் என ஆடிவிட்டு சென்றுகொண்டிருந்த நயன்தாரா இடையில் இப்படியே...

சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சை பரிசாக அளித்த கமல்ஹாசன்..!

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். லோகேஷ், கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம்...

போலீஸ் உடையில் பாலிவுட் நடிகருடன் நடிகை சமந்தா..!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் தற்போது யசோதா, குஷி மற்றும் சகுந்தலம் என...

பிரபல நடிகருக்கு ஜோடியான சார்பாட்டா பரம்பரை கதாநாயகி..!

கடந்த வருடம் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் பசுபதி, துஷ்ரா விஜயன், கலையரசன், ஜான் கோக்கன், உள்ளிட்ட பல...

நடிகை எமி ஜாக்சனின் புதிய காதலன்..!

நடிகை எமி ஜாக்சன் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர், இவர் நடிப்பில் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான...

Right Menu Icon