--- --:--:-- --

சினிமா

தமிழ்நாட்டில் சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் டான். பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியாகியுள்ள...

எனக்கு மாப்பிள்ளையே கிடைக்கல இதுதான் காரணம் எனக்கூறும் கங்கனா..!

தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து இருந்தவர் நடிகை கங்கனா. அவர் தற்போது ஹிந்தியில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அது...

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண தேதியை அறிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் !

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் விரைவில் திருமணம் செய்தகொள்ளவுள்ளனர், மேலும் அவர்களின் திருமணம் வரும்...

கண்ணம்மா ரோஷினி புகைப்படம் வைரல்..!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு வெற்றிகரமாக ஓடிவந்தது. அதில் முக்கிய நாயகியாக நடித்து வந்தவர் நடிகை ரோஷினி. இவர முதலில் மாடலிங் துறையில்...

புதிய வீடு வாங்கியுள்ள அனிதா சம்பத்..!

அனிதா சம்பத் தமிழ் சினிமாவின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அவரது தமிழ் உச்சரிப்புக்கு தமிழக ரசிகர்கள் அனைவருமே ரசிகர்கள் தான். இவர் பிக்பாஸ்...

லிங்கா நடிகை சோனாக்ஷிக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?

நடிகை சோனாக்ஷி தற்போது மோதிரத்துடன் வெளியிட்டு இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. லிங்கா படத்தில் சூப்பர்ஸ்டார் ஜோடியாக நடித்து இருந்தவர் ஹிந்தி நடிகை...

பிரபல நடிகரின் பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடிய நடிகை சமந்தா..!

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் விவாகரத்துக்கு பின் படங்களில் நடிப்பதை மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்....

ஐசியூவில் இருந்து 100 நாட்கள் கழித்து வீடு திரும்பிய பிரியங்கா சோப்ராவின் மகள்..!

நடிகை பிரியங்கா சோப்ரா முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அன்னையர் தினத்தை ஒட்டி இந்த படத்தை பகிர்ந்துள்ளார். 100 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு...

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த விஷயம்!

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து அதிகம் பிரபலம் ஆனவர் விஜே ரம்யா. அவர் தற்போது திரைப்படங்களில் நடிகையாக பிஸியாகிவிட்டார். மேலும் அவர் பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம்...

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானதா..?

தனுஷின் வெண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் நானும் ரவுடித்தான். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல...

பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் இனி இவர் நடிக்க போகிறாரா..?

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கு விஜய் டெலிவிஷன்...

நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பாடகி ஜொனிதா காந்தி கொடுத்த போஸ்..!

பாடகி ஜொனிதா காந்தி செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து பாடல்களின் டீஸரில் காட்டப்பட இப்போது ரசிகர்களிடம் அதிகமாக பேசப்படும் ஒரு பாடகியாக மாறிவிட்டார்.   டீஸர்களில் பார்த்த...

கையில் மாலையுடன் ஷிவானி நாராயணன்..!

நடிகை ஷிவானி நாராயணன் சின்னத்திரையில் நடித்து பாப்புலர் ஆனதை விட அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான டான்ஸ் வீடியோ வெளியிட்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனது தான்...

நீண்ட நாளுக்கு பிறகு தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமா இளைஞர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டு வரும் ஒரு நாயகி. கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம்...

கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் திடீரென தனக்கு குழந்தை பிறந்து ஒருவருடம் ஆகிறது என கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.அவரது...

இரண்டாவது திருமணத்திற்கு தயாரானாரா நடிகை எமி ஜாக்சன்..!

நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு எமி ஜாக்சனுக்கு எல்லாமே அதிரடி விஷயங்கள் தான் நடந்தது.   விஜய்,...

கோவிலில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை த்ரிஷா..!

நடிகை த்ரிஷா இன்று அவரது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தமிழ் சினிமாவில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக...

அச்சு அசல் நடிகை திரிஷாவை போல் இருக்கும் பெண்ணின் புகைப்படம் வைரல்..!

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதினால் திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் சமூக...

பிரபல பாடகி தற்கொலையால் அதிர்ச்சி..!

நயோமி ஜுட் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். பல ஆண்டுகளாக தீவிர மன ரீதியிலான அழுத்தத்தால் இருந்தவர் தனது...

எனக்கு கல்யாணமா..? நோ சொன்ன சாய் பல்லவி..!

சாய்பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து புகழின் உச்சிக்குப் போனது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன் அவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து டாப்...

பாக்கியலட்சுமி எழில் இந்த சீரியல் நடிகையை தான் காதலிக்கிறாரா..?

விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். அந்த தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் பற்றி ஒரு தகவல்...

முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி..!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா சேர்ந்து நடித்த 96 படம் ரிலீஸ் ஆன நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பை பெற்றது என எல்லோருக்கும் தெரியும்.படம் பார்த்த...

கால் வைக்காமல் ஏணியில் ஏறும் சமந்தா..!

நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவை இணையத்தில் வைரல் ஆகவும் செய்கின்றன....

முதலில் உங்கள் பையன்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் எனக்கூறிய ஓவியா..!

பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்குவதற்கு மாறாக பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டுமென ஆண்களுக்கு பெற்றோர் சொல்லி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  ...

Right Menu Icon