--- --:--:-- --

சினிமா

ரூ. 100 கோடிக்கு மேலான மதிப்பில் புதிய வீடு வாங்கி ரன்வீர்-தீபிகா ஜோடி..!

பாலிவுட் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக இருப்பவர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இவர்கள் திருமணத்திற்கு பின்பும் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்கள்.   தற்போது இந்த...

புதுமண தம்பதிகளான நயன் மற்றும் விக்கி-யை சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை..!

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். பல வருடமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஜுன்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்..!

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு...

வெளிமாநில நடிகர்களால் தமிழகத்திலுள்ள நடிகர்களுக்கு வாய்ப்பு குறைகிறது..!

வெளிமாநில சின்னத்திரை நடிகர்களால் தமிழகத்திலுள்ள சின்னத்திரை நடிகர்களுக்கு வாய்ப்பு குறைகிறது என்ற கேள்விக்கு நடிகை மற்றும் நடிகர்கள் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.   தமிழகத்தில் தமிழ் நடிகர்களுக்கு...

விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்துவரும் நடிகை சுகன்யாவின் மகள்..!

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. ஆர்த்தி தேவி என்ற இவரது சொந்த பெயரை பாரதிராஜா தான் இவருக்கு...

அச்சு அசல் சமந்தா போல் மாறிய ஷிவாங்கி..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவாங்கி. இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கினார். மூன்று சீசன்களாக ரசிகர்களின் மனதை கொள்ளை...

கணவரை இழந்த சில நாட்களில் படப்பிடிப்பு சென்றுவிட்டாரா மீனா..!

நடிகை மீனா 80களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிய ஒரு பிரபலம். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள்...

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் எனும் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தை மாரி செல்வராஜ்...

விக்ரம் உடல்நிலை குறித்து மேலாளர் விளக்கம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாக செய்தி பரவியது.   இந்நிலையில்...

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என தகவல்..!

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என தகவல் வெளியாகி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...

யூடியூப் சேனல் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ள சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் ஓடிடி தளத்துடன் இருக்கும் பிரபல யூடியூப் சேனல் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஓட்டத்தில் நிறுவனத்திற்கு வரும் திரைப்படங்களுக்கு உரிமை கோரும் படிவத்தில் கையெழுத்து...

இவர்தான் என் க்ரஸ் எனக்கூறும் கீர்த்தி ஷெட்டி..!

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த உப்பெண்ணா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இப்படத்தை தொடர்ந்து நானியுடன் இணைந்து ஷ்யாம் சிங்கராய் எனும்...

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டரை கிண்டலடித்து நடிகர் கார்த்தி..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.   பொன்னியின் செல்வன் படத்தின் முதல்...

காதலில் நடிகர் விஷால்.. விரைவில் திருமணம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. 44 வயதாகும் நடிகர் விஷால் தற்போது வரை...

ஸ்ருதிஹாசன் உடல் நலம் குறித்து வெளியாகும் தவறான செய்தி..!

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தனது உடல் நலம் குறித்து வெளியாகும் தவறான செய்திகளையும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில...

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசம்..!

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக பாட்னாவில் இருந்து ஆர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநில...

நடிகை சாய் பல்லவிக்கு பிடித்த நடிகர் இவரா..?

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்தை தொடர்ந்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா படத்தின் மூலம்...

என்னை தற்கொலைக்கு தூண்டினார் என நீதிமன்றத்தில் கங்கனா பரபரப்பு..!

பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத்திற்கும் நடிகர் ரித்திக் ரோஷனுக்கும்...

மஞ்சள் தாலியுடன் ஜீன்ஸ், டீ ஷர்ட்டில் வந்த நயன் ..!

தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவுக்கும் , இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.   இந்நிலையில் நகைகள் ஏதும்...

தற்கொலை செய்யும் முன் நடிகை சில்க் ஸ்மிதா எழுதிய கடிதம்..!

தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த ஒரு நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான முகம், தனக்கென ஒரு ஸ்டைல் என ரசிகர்களை கட்டிப்போட்டு...

பாலிவுட்டில் நுழையும் சமந்தா..!

சமந்தா தற்போது தனது கெரியரில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார். இந்நிலையில் தற்போது சமந்தா பாலிவுட்டில்...

இனி சித்தி ரோல் தான் பண்ணனும் எனக்கூறிய நடிகை பூஜா..!

ஜேஜே, உள்ளம் கேட்குமே, நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூஜா உமாசங்கர். இலங்கையை சேர்ந்த நடிகையான அவர் தற்போது இலங்கை தொழிலதிபர் ஒருவரை திருமணம்...

சமந்தா பாணியில் களமிறங்கிய நடிகை அஞ்சலி..!

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் முன்னணி நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு நடனம்...

விஷாலுக்கு திடீர்னு என்னாச்சு…?

படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டதால் லத்தி படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. விஷால் தற்போது நடித்து வரும் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது....

Right Menu Icon