--- --:--:-- --

ஹேர் கட் செய்து வேறொரு லுக்கில் தொகுப்பாளினி டிடி..!

14

தொகுப்பாளினி டிடி தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பெண் தொகுப்பாளர்களில் முன்னணியில் உள்ளார்.

 

அவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார் என்றாலே அந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். சமீபத்தில் தொகுப்பாளினி டிடி தி லெஜண்ட் பட ஆடியோ வெளியீட்டு விழாவை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி இருந்தார்.

 

அந்நிகழ்ச்சிக்கு டிடி வாக்கிங் ஸ்டிக்குடன் வந்ததும் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகினர்.தற்போது டிடி தனது இன்ஸ்டாவில் ஒரு புதிய புகைப்படம் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஹேர் கட் செய்து புதிய லுக்கில் இருக்கிறார், அந்த புகைப்படத்திற்கான கமெண்ட்டுகளும் செமயாக வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon