--- --:--:-- --

திடீரென வந்த வெள்ளத்தால் ஏலக்காய், மிளகு, காபி பயிர்கள் சேதம்..!

2

தேனி மாவட்டம் வடக்கு மலை பகுதியில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளில் பயிரிடப்பட்டிருந்த ஏலக்காய், மிளகு, காபி, பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

 

வடக்கு மலை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் ஏலக்காய் பயிரிடப்பட்டிருந்தது. மிளகு, காபி, இலவம் பஞ்சும் அதிக அளவில் காணப்படுகிறது. அந்த பகுதியில் பெய்து கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கடுத்தது. இதனால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஏலக்காய், மிளகு, காபி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.

 

Right Menu Icon