பொங்கல் பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுமா..?
பொங்கல் பரிசுத் தொகையை வங்கி கணக்கு வரவு வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
குடும்ப அட்டைகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் வரப்போகிறது என அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் வெள்ளத்தை சேர்க்கவும் பரிசுத்தொகையை வகை கணக்கில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கு வரவு வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.






