பூஜை செய்த போது வெடித்து சிதறிய புல்லட் பைக்..!
ஆந்திராவில் புதிதாக வாங்கிய புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்தபோது தீப்பற்றி வெடித்து சிதறியது. ஆந்திராவில் உள்ள ஒரு கோவிலில் புதிதாக வாங்கப்பட்ட புல்லட்டுக்கு பூஜை செய்யப்பட்டது. அப்போது புல்லட்டில் தீப்பற்றிய போது வெடித்து சிதறியது.





