--- --:--:-- --

பாலிவுட் நடிகை கியாரா அத்வானிக்கு பிரபல நடிகருடன் பிரேக் அப்..!

13

பாலிவுட் திரையுலகில் தோனி வாழ்க்கை வரலாறை மையம்கொண்டு வெளிவந்த எம்.எஸ்.தோனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி.

 

இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்து வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், நடிகை கியாரா அத்வானியும் காதலித்து வந்தனர்.

 

ஆனால், தற்போது அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரேக் அப் ஆகி இருப்பதாக ஷாக்கிங் செய்தி வெளியாகி உள்ளது.ஆனால், இது குறித்து அவர்கள் இருவரும் எந்த ஒரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

Right Menu Icon