--- --:--:-- --

வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை..!

1

டும் வெப்பநிலை காரணமாக டெல்லிவாசிகள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது.

 

தலைநகர் டெல்லியில் 40 டிகிரி முதல் 44 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon