--- --:--:-- --

மூக்கில் இருந்து ரத்தம் கசியும் நோய்..!

7

ராக் நாட்டு மக்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து உயிர் இழக்கக் கூடிய மோசமான காய்ச்சல் பரவி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து உயிரிழக்க கூடிய அளவிற்கு மோசமான காய்ச்சல் பரவி வருகிறது.

 

மே மாதம் வரை 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 19 பேர் வரை உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடு, மாடு, எருமை போன்றவற்றின் தோலில் உள்ள நுண்கிருமியால் இந்த நோய் பரவுவதாகவும், தற்பொழுது 33 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்தக் கிருமித் தொற்றுக்கு தடுப்பூசி எதுவும் இல்லை என்பதாலும் நோய் பாதிப்பு குறைவாக கூடியது என்பதால் உலக நாடுகள் சர்ச்சைகளும் குழப்பமடைந்துள்ளனர்.

 

Right Menu Icon