--- --:--:-- --

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பாஜக இன்று ஆலோசனை..!

7

பாரதிய ஜனதாவின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 278 தொகுதிகளுக்கு அந்த கட்சி நியமித்த பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்களோடு அந்த கட்சியின் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

 

சென்னை அண்ணா நகரில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்க உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon