--- --:--:-- --

பீகார் தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் குழு இன்று ஆலோசனை

9

பீகாரில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு டெல்லியில் இன்று கூடுகிறது.

 

கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வாக்காளர் திருத்த பட்டியல், தேர்தல் பணி, கள நிலவரம், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Right Menu Icon