பிக் பாஸ் நடிகை செரினாவுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மிரட்டல்..!
பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் நடித்த நடிகை ஷெரீனாவுக்கு whatsapp மூலம் ஆபாசமாக மிரட்டல் விடுத்ததாக அவரது முன்னாள் கார் ஓட்டுநர் கார்த்திக் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திக் ரவுடி ஒருவரின் தம்பி என்று தெரிய வந்தது. இதன் பெயரில் அவரை ஓட்டுனர் பணியிலிருந்து ஷெரினா நீக்கியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக்கும் அவரது நண்பரும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.





