--- --:--:-- --

செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ள பிக்பாஸ் 9 புகழ் திவ்யா கணேஷ்..!

13

மிழ் சின்னத்திரையின் பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் 9. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த ஷோவின் 9வது சீசன் ஜனவரி மாதம் தான் முடிவுக்கு வந்தது. இதில் அதிகப்படியான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டவர், அதில் மக்களால் கவனிக்கப்பட்ட ஒரு பிரபலம் தான் திவ்யா கணேஷ்.

 

 

பாக்கியலட்சுமி, அன்னம் போன்ற சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர் பிக்பாஸ் 9 டைட்டிலையும் வென்றுவிட்டார்.

Right Menu Icon