குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி..!
நீலகிரி மாவட்டம் மரபியல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி ஒன்று மொட்டை மாடிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரடியை கண்டு அச்சமடைந்து குடியிருப்புவாசிகள் செல்போன் மூலம் சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த நிலையில் கரடி அங்கிருந்து இறங்கி அங்கிருந்து தேயிலை தோட்டத்திற்கு சென்று கொய்யா மரங்களில் ஏறி பழங்களை சாப்பிட்டு விட்டு சென்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





