--- --:--:-- --

மகா கும்பமேளாவில் முட்களில் படுக்கும் பாபா!

3

கா கும்பமேளாவில் ரமேஷ் குமார் மஞ்சி என்ற “காண்டே வாலே பாபா’ முட்களில் படுத்தது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த 40 – 50 ஆண்டுகளாக இவ்வாறு முட்களில் படுப்பதாக அவர் கூறுகிறார்.

 

இது உடலுக்கு நன்மை பயக்கும் எனவும் இதனால் காயங்கள் ஏற்படாது என்றும் தெரிவித்தார். மேலும், கடவுளே தனக்கு அறிவையும் ஆற்றலையும் தருகிறார் என்றும், தான் பெறும் தட்சணையில் பாதியை தானம் செய்வதாகவும் கூறுகிறார்.

Right Menu Icon