--- --:--:-- --

திடீரென ராகுலுக்கு கடிதம் அனுப்பிய அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்..!

10

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ள அர்ச்சகர் நாட்டு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கவும், நாட்டு மக்கள் நலனுக்காகவும் அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் உங்கள் நல்ல நோக்கம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எங்களுடைய ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும் எனவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon