--- --:--:-- --

ரிவெர்சில் சென்று கவிழ்ந்த ஆட்டோ..!

7

காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹரிப்பூர் கிராமத்தில் ஆட்டோக்களை பின்புறமாக ஓட்டும் வித்தியாசமான பந்தயம் நடைபெற்றது. கோயில் திருவிழாக்களில் மாட்டுவண்டி பந்தயம், குதிரை வண்டி பந்தயம், சேவல் சண்டை என பலவிதமான பந்தயங்கள் நடக்கும்.

 

ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்டோக்களை பின்புறமாக வேகமாக ஓட்டும் வித்யாசமான பந்தயம் நடைபெற்றது. அங்கு உள்ளூர் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆட்டோ ரிவர்ஸ் டிரைவிங் நடத்தப்பட்டது.

 

பின் பார்த்துக் கொண்டே ஆட்டோ ஓட்டுநர்கள் வேகமாக ஓட்டினார்கள். சாலையில் ஓரங்களில் மக்கள் திரண்டு நின்று பந்தயத்தை வேடிக்கை பார்த்தனர். இருப்பினும் கடைசியில் ஒரு ஆட்டோ சாலையின் திருப்பத்தில் கவிழ்ந்து போனது.

 

Right Menu Icon