--- --:--:-- --

ஆட்டோ ஓட்டுநர் கடத்திக் கொலை – கடத்திச் செல்லப்படும் சி‌சி‌டி‌வி

14

சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலையில் ராம்குமார் என்ற ஆட்டோ ஓட்டுனரை மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்த நிலையில் அவரை ஆட்டோவில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்ட ராம்குமார் கோவளத்தில் உள்ள கல் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

இதுவரை 5 பேரை கைது செய்துள்ள போலீசார் முக்கிய குற்றவாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர். இந்தநிலையில் ராம்குமாரை ஆட்டோவில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Leave a Reply

Right Menu Icon