--- --:--:-- --

Web Admin

திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆடிப் பெருக்கு சிறப்பு வழிபாடு!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற  கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரம்: ஆடிப் பெருக்கு நன்னாளை முன்னிட்டு,...

டிஜிட்டல் இந்தியாவின் குரலாய் ஒலிக்கும் தொழில்நுட்ப உதவியாளர்கள்: மௌனிக்கப்படும் பதவி உயர்வும், தவிப்பில் உள்ள தகுதியும்!

  அரசுத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அரசின் சாதனைகளை தங்குதடையின்றி மூலை முடுக்கெல்லாம் பரப்பும் தகவல் தொடர்புப் பாலமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறை விளங்குகின்றது....

திருவாடானை தாசில்தார் ஆண்டியின் ஊழல் சாம்ராஜ்யம்!  தலையாரி ரகசியக் கூட்டு: தாலுகா அலுவலகத்தை மூழ்கடிக்கும் லஞ்ச பேரங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், இயற்க்கையின் வறட்சியாலும், வானம் பார்த்த பூமியாகவும் அறியப்பட்ட இந்த பகுதி, இன்று ஒரு சில ஊழல் அதிகாரிகளின் சுயநலப் பசிக்கு...

சிங்கப்பூரில் சதித் திட்டம் முடக்கம்:

இணையவழி தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வன்முறைத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய 3 மாணவர்கள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு:

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து, தற்போது 576 பேர் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேகதாது அணை விவகாரம்:

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சுடுதல் போட்டி:

சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கம் வென்றார்; மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர்.

மனிதக் கழிவுகளை அகற்றும் முறை:

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கனிம வளங்கள் கொண்டு செல்லத் தடை:

பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு 3 மாதங்கள் தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

திருப்பூர் கே.எம்.சி. சட்டக் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய ‘இயற்கையைப் பாதுகாப்போம்’ மாபெரும் மாரத்தான் ஓட்டம்!

ஜூலை ; 26- திருப்பூர் கே.எம்.சி. சட்டக் கல்லூரி (KMC College of Law) மற்றும் பெருமணநல்லூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இயற்கையைப் பாதுகாப்போம் மாரத்தான்'...

திருப்பூர் அணைப்பாளையம் பாலம் விரைவில் திறப்பு!” கவுன்சிலர் தீவிர கள ஆய்வு!

திருப்பூர், ஜூலை 23 — திருப்பூர் மாநகராட்சி முதலாம் மண்டலத்திற்கு உட்பட்ட 25-வது வார்டு அணைப்பாளையம் பகுதியில், கடந்த சுமார் 18 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாலப்...

மாணவர்கள் மீது பாயும் போலீஸ் வெறி! ஆட்சியைப் பிடித்ததும் ஆட்டம் கண்டுவிட்டதா விஜய் அரசு? நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் அதிர்ச்சி, அராஜகம்!

டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு...

நடைப்பயிற்சியை விட நற்குணமே பெரிது: திருப்பூரில் வாயில்லா ஜீவன்களின் பசியாற்றும் ‘கேபிள் விஜயன்’!

பொதுவாக மனிதர்கள் தங்கள் உடல்நலனைப் பேணவே அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால், திருப்பூரைச் சேர்ந்த ஒருவர், தன் உடல்நலனை விடவும் சாலையோர ஜீவன்களின் பசிப்பிணியைப் போக்குவதையே தனது...

 கோவை மாமன்றத்தில் பரபரப்பு: 40 கோடி ஊழல் புகார் எழுப்பிய பெண் கவுன்சிலர் ‘சேலையைப் பிடித்து இழுத்து,  திமுகவினர் தாக்குதல்!

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காயத்ரி, திமுக பெண் கவுன்சிலர்களால் குண்டுகட்டாகப் பிடித்து...

திருப்பூரில் குட்கா மற்றும் மது விற்ற 3 பேர் கைது: போலீசாரின் அதிரடி சோதனை!

திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் இன்று (16.07.2026) தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை...

கோடாங்கிபாளையம் ஊராட்சியில்  பொதுமக்கள் அழைப்பை அலட்சியப்படுத்தும் செயலாளர்  கவிதா !

  திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்திற்கு உட்பட்ட கோடாங்கிபாளையம் ஊராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போயுள்ள நிலையில், அங்கு தலைவர்கள் இல்லாத காரணத்தால் மக்கள் பணிகள் அனைத்தும்...

பொள்ளாச்சி மாநாடும் அண்ணாமலையின் அரசியல் பெருநகர்வும்!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாகவும், வியூகங்களின் மையப்புள்ளியாகவும் மாறியிருக்கிறார்  "We The Leaders" அமைப்பின்  தலைவர் கே. அண்ணாமலை.   பொள்ளாச்சியில் நடைபெற்ற "We The Leaders" அமைப்பின் முதல்...

திருவாடானை அருகே விபத்து: கும்மிப் பாடகரான கல்லூரி மாணவர் பரிதாப மரணம்!

திருவாடானை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கும்மிப் பாடகரான கல்லூரி மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ...

சிங்கமொன்று புறப்பட்டது! * பாஜகவுக்கு அண்ணாமலை திடீர் முழுக்கு! * பின்னணியில் மோடி- அமித்ஷா பலே திட்டம்?

தமிழக அரசியல் களம் எப்போதுமே ஒரு ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ சினிமா போலத்தான். எப்போது, யார், எந்தப் பக்கமிருந்து என்ட்ரி கொடுப்பார்கள் என்றே கணிக்க முடியாது. இப்போது ஒட்டுமொத்த...

தகாத உறவு என்ற விபரீதம்! * கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. * கத்தியால் சரமாரியாக குத்தி கதறி அழுத கணவன்!

ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்... ஆனால், மொபைல் போன் திரைக்குப் பின்னால் அரங்கேறும் 'கள்ளக் காதல்' மோகமோ ஆயுள் முழுமைக்குமான நிம்மதியைக் குழிதோண்டிப் புதைத்து...

Right Menu Icon