--- --:--:-- --

கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினம்..ஈரோட்டில் மலர் தூவி மரியாதை..!

12

ரோடு மாவட்டம் அந்தியூர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. கலைஞரின் திருவுருவப்படத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ்.சரவணன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

இதில் பேரூர் கழக செயலாளர் பெரியநாயகம் மாவட்ட பிரதி சொற்பதின் சண்முகசுந்தரம், கவுன்சர்கள் குல்பிர் கண்ணன் பேரூரவை தலைவர் மோகனீஸ்வரன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் பங்கு சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் இம்ரான் பி சரவணன் முனியன் வார்டு செயலாளர் குமரவேல் பாபு நாராயணன் மாதப்பன் ராஜு எட்டாவது வார்டு வெங்கடாசலம் ஜெயலட்சுமி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Right Menu Icon