--- --:--:-- --

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் திமுக முன்மாதிரியாக திகழ்வதாக பாராட்டு..!

9

ரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சந்தித்தார்.

 

அப்போது இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வைகோ வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் திமுக முன்மாதிரியாக திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்.

 

Right Menu Icon