--- --:--:-- --

MBBS, BDS படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

8

2025 – 2026 கல்வியாண்டுக்கான MBBS, BDS படிப்புகளுக்கு நாளை (ஜூன் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வரும் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், முன்னதாகவே விண்ணப்பம் தொடங்குகிறது.

 

அதேநேரம், நீட் முடிவு வெளியான பின்னர் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon