--- --:--:-- --

திமுகவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை..!

2

மிழகத்தில் இனி திமுகவை ஆட்சி அமைக்க அமர வைக்க மாட்டார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பூவே செங்காநல்லூர் தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டார்.

 

அப்பொழுது மத்திய அமைச்சர் ராஜர் சந்திரசேகர் மது இணை அமைச்சர் முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டவரும் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் இடையில் உரையாற்றிய அண்ணாமலை 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தாக்கல் 2024 தேர்தலில் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 

மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றிய பட்ஜெட்டை திமுக அரசு அறிவித்துள்ளது என்று சாடியவர் டாஸ்மாக் மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலம் தமிழகம் மட்டுமே என்று விமர்சித்துள்ளார்.

 

Right Menu Icon