டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட பரிசீலனை: அண்ணாமலை
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டுமென மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும், PM மோடி ஆட்சியில் விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். TN சட்டசபையில் இன்று டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக அரசு சிறப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளது.






