--- --:--:-- --

கொடைக்கானல் டால்பின் நோஸ் செல்ல தற்காலிக தடை..!

4

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான டால்பின் நோஸ் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வட்டக்கானல் முதல் டால்பின் நோஸ் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon