--- --:--:-- --

இந்து சமய அறநிலையத்துறைக்கு அண்ணாமலை கண்டனம்..!

3

ந்து சமய அறநிலையத்துறை இந்து சமயத்துக்கு எதிராக செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் இந்து சமய மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டில் எழுந்துள்ளது. 85 ஆண்டுகளாக நடக்கும் சமய மாநாட்டை எந்த காரணமும் இன்றி தடுக்க முயற்சி எடுப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

86 ஆம் ஆண்டு சமய வகுப்பு மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டி அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Right Menu Icon