--- --:--:-- --

வில்லியாக மாறிய அஞ்சலி..!

4

தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அஞ்சலி.

 

சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனையடுத்து என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கும் நிலைக்கு இறங்கி வந்துள்ளார். இது தவிர மேலும் சில படங்களிலும் வில்லியாக நடிக்க அஞ்சலிக்கு வாய்ப்புகள் வந்துள்ளன.

 

Right Menu Icon