--- --:--:-- --

அந்த காட்சியில் நடிக்க வற்புறுத்தினார்கள் எனக்கூறிய ஆன்ட்ரியா..!

13

மிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பன்முக திறமை கொண்ட ஆண்ட்ரியா தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இவர் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பிசாசு 2.

 

இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது, ரசிகர்கள் அனைவரும் படைத்தாய் காண காத்து கொண்டு இருக்கின்றனர். இதனிடையே இப்படம் குறித்து பேசியுள்ள ஆண்ட்ரியா “பிசாசு 2 திரைப்படத்தில் 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்றனர்.

 

நான் மறுத்தபோது என்னை கட்டாயப்படுத்தினர். கதை தரமானதாக இருந்ததால் அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தேன்” என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

Right Menu Icon