--- --:--:-- --

கரூரில் அன்புமணி நடைபயணம் 28-ம் தேதிக்கு மாற்றம்?

12

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் 27-ம் தேதி கரூரில் நடைபயண, பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். அதே தேதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் அங்கு பிரசாரத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார்.

 

இந்த தேதியில் அன்புமணிக்கு அனுமதி கொடுத்ததால், விஜய்க்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், அன்புமணி தனது நடைபயணத்தை 28-ம் தேதி மாற்றி விஜய்க்கு உதவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon