ரயில் தண்டவாளத்தை கடக்கும் முயன்ற டெலிவரி பாய்க்கு நேர்ந்த விபத்து..!
அர்ஜெண்டினாவின் இருசக்கர வாகனவாகனத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் முயன்ற டெலிவரி பாய் ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட் அருகே வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்பொழுது இருசக்கர வாகன ஓட்டி தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது. டெலிவரி பாய் கை, கால்களில் முறிவு ஏற்பட்ட விபத்தில் சிக்கி 23 வயதான இளைஞர் பாதிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





