தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் ஷாதான் அமித் ஷா
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, தமிழ்நாட்டில் சைலண்ட் ஆபரேஷன் செய்ய இருக்கிறார் அமித் ஷா. எந்த ஷா வந்தாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது என்ற முதலமைச்சர் முன்வைத்த விமர்சனத்திற்கு, தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் ஷாதான் அமித்ஷா என்று மதுரையில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.






