--- --:--:-- --

அம்பிகா, ராதாவின் அண்ணன் மகள் அனிகா கதாநாயகியாக அறிமுகம்..!

Actress Anicka Vikhraman Cute Saree Photoshoot Stills

Actress Anicka Vikhraman Cute Saree Photoshoot Stills

ண்பதுகளில் புகழ்பெற்ற நடிகைகள் அம்பிகா, ராதாவின் அண்ணன் மகள் அணிகா விக்கிரமன் என்பவர் க் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு க் என்று ஒரே ஒரு எழுத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

இதுபற்றி பேசிய அந்த படத்தின் இயக்குனர் பாபு க் என்பதற்கு சந்தேகிப்பது, மறைத்து பேசுவது என்று பொருள். அப்படி மறைத்து பேசியதால் ஏற்படும் விளைவுகளையும், இந்த படத்தின் கதை கதாநாயகனாக நடிக்கும் யோகேஷ் கதைப்படி அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் அங்கு அமானுஷ்யமான அனுபவங்கள் ஏற்படுகின்றன.

 

அது என்ன என்பது தான் சஸ்பென்ஸ், படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில் நடந்தது. 32 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டோம் படத்தில் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

Right Menu Icon