--- --:--:-- --

அதிகாரிகளை நான் மிரட்டுகிறேனா? த.வெ.க நிர்வாக அருண்ராஜ் பதில்

5

திகாரிகளை கேள்வி கேட்டால் மிரட்டுவதாக அர்த்தமா என்று கேட்டுள்ள த.வெ.க நிர்வாகி அருண்ராஜ், தி.மு.க. அரசு தான் அதிகாரிகளை வைத்து எங்களை மிரட்டுகிறது. நாமல்லலில் தான் நான் கேள்வி கேட்டேன்.

 

ஆனால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சியினர் எங்கெல்லாம் பேனர் வைக்கிறார்களோ அங்கெல்லாம் மிரட்டுகிறார்கள். பேனரை உடனே கிழித்துவிடுகிறார்கள்.

 

முன்னாள் ஐ.ஆர்,எஸ் அதிகாரி என்று நான் அதிகாரிகளை மிரட்டுவதாக மக்கள் நினைக்கிறார்களா அல்லது தி.மு.க நினைக்கிறதா என்பதை நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று நிருபர்களிடம் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon