கேன்ஸ் திரைப்பட விழாவில் இதுக்கெல்லாம் கட்டுப்பாடு..!
உலகின் முன்னணி சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு கம்பளத்தில் நிர்வாணமாகவோ, பெரிய அளவிலான ஆடைகளை அணிந்தோ செல்லக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ல் கேன்ஸ் விழாவில் பெண் ஒருவர் மேலாடையின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழா இன்று (மே 13) தொடங்கி மே 24 வரை நடைபெற உள்ளது.






