--- --:--:-- --

எல்லை மீறும் நடிகை சமந்தா..!

12

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவருடைய கைவசம் தற்போது சகுந்தலம், யோசோதா, குஷி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

 

இதுமட்டுமின்றி ஹிந்தியில் வருண் தவானுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படி பல படங்களில் பிசியாக இருந்து வரும் சமந்தா, அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

 

இவர் பதிவிடும் புகைப்படங்களும், சமூக வலைத்தளத்தில் படுவைரலாகிறது. இந்நிலையில், தற்போது போட்டோஷூட்டில் எல்லை மீறும் அளவிற்கு புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. இவருடைய இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Right Menu Icon