--- --:--:-- --

நடிகை ரோஜா , சோனியா அகர்வால் திருப்பதியில் சாமி தரிசனம்..!

7

தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா தனது கணவர் செல்வமணி வந்து சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 

முன்னதாக நடிகை சோனியா அகர்வால் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். படப்பிடிப்பிற்காக திருப்பதி வந்ததாகவும் விடுமுறை என்பதால் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் தெரிவித்த சோனியா அகர்வால் பின்னர் அங்கிருந்த ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon